விஷேட பல் வைத்திய முகாம்

இலங்கையில் முதற் தடைவையாக பல் வைத்திய முகாமொன்று  கடந்த 21,22- 06- 2011ம் திகதிகளில் கண்டி தளதா மாளிகையில் அஸ்கிரி மகா தேரர் மற்றும் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியானது இலங்கை விமானப்படை பல் வைத்திய பரிவின் இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்"  அஷோக அமுனுகம அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப 2011 சம்புத்தத்வ ஜயந்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.

எனவே இங்கு டாக்டர் ஹேமந்த அமரசிங்க அவர்களினால் சுமார் 900க்கும் மேற்பட்ட பல் தொடர்பான நோய்களுக்க்சிகிச்சை அளிக்கப்பட்டதுடன்  , வாய் புற்று நோய் தொடர்பாகவும் ஆராய்ச்சி செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.