போர் வீரர்களுக்கான ஆசிர்வாத நிகழ்ச்சி.

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்காக ஆசி வேண்டி பிரித் உபதேச நிகழ்ச்சியொன்று கடந்த 09.07.2011 திகதியன்று வவுனியா விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வானது வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார்கொமடோர்" ரோகித பெர்னான்டு தலைமையில் வடக்கு ,கிழக்கு மகாதேரர் சிறீ சம்போதி சியம்பலாவெவ விகாரையின்  சிறீ விமலசிரி நாயக தேரர் உட்பட  சுமார் 16 பிக்குகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன் மறுநாள் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.