பிதுருதலகள விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை
இலங்கை விமானப்படை  கட்டளை இடும் தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018  அக்டோபர்  26 ம் திகதி பிதுருதலாகல  விமானப்படை தள  வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது.  
பிதுருதலாகல விமானப்படை கட்டளை இடும் அதிகாரிவிங் கமான்டேர் டீ சீ எஸ் பெர்னாடோ அவர்களின் தலைமையில் விமானப்படை தளபதி அவர்களை வரவேற்கப்பட்டது அதனை தொடர்ந்து விமானப்படை தளபதி அவர்களினால் அனைத்து பிரதேசமும் பார்வை இடப்பட்டது அதோடு சார்ஜன்ட் ஹப்புஆராச்சி அவர்களுக்கு தரம் உயர்த்தி போலீஸ் 01 நிலை வழங்கப்பது தொடர்ந்து அனைவரயும் சந்தித்து பேசிய விமானப்படை தளபதி அனைவருக்கும் இந்த பரிட்சணையை சரி சிறப்பாக செய்தமைக்கு நன்றி தெரிவித்ததோடு தொடர்ந்தும் சிறப்பாக வேலைகளை செய்து இதோபோன்று பேணிப்பாதுகாக்குமாறு கூறி விடை பெற்றார்.