மறைத்து வைக்கப்பட்ட மெகஸின் கண்டுபிடிப்பு

இலங்கை விமானப்படை முல்லைத்தீவு இரகசியப் பிரிவு ரெஜிமென்ட் படைவீரர்களினால் துணுக்காய் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த டி 56 வகையிலான துப்பாக்கியின் 29 மெகஸின்கள் கண்டுபிடிக்கப்பட்டன .

எனவே  இது முல்லைத்தீவில் புணர்வாழ்வுப்பெற்று வரும் முன்னால்  எல்.டி.டி.இ. உறுப்பினர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலினை அடுத்து இது கண்டுபிடிக்கப்பட்டதுடன் பின்னர் இலங்கை தரைப்படையிடம் இது ஒப்படைக்கப்பட்டது.>









பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.