சீன வராய விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு
சீன வராய   விமானப்படையின்  பாலர் பாடசாலையின்  வருடாந்த நிகழ்வு கடந்த 2018  நவம்பர்  19ம் திகதி    சீன வராய  விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக  விமானப்படை   நலன்புரி பிரிவின்  உயர் போற்றுப்பதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா    அவர்கள்  களந்து கொண்டார்  மற்றும் விமானப்படை  சேவா  வனிதா பிரிவின்  அதிகாரிகளும் சீன வராய  விமானப்படை கட்டளையிடும் அதிகாரி எயார் கொமாண்டர்  துய்யகொந்தா  அவர்களும் மற்றும்  சீன வராய  விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள்  மற்றும்  சிறுவர்கள் களந்து கொண்டனர்














