ஹிங்குரகோட விமானப்படை 07 ஸ்கொற்றன் படையணிக்கு புதிய கட்டளையிடும் அதிகாரி நியமனம்.
ஹிங்குரகோட  விமானப்படை  07 ஸ்கொற்றன் முன்னாள் கட்டளை இடும் அதிகாரி  குரூப் கேப்டன்  சமந்த அவர்களின் முன்னிலையில்  புதிய கட்டளை இடும் அதிகாரி விங் கமாண்டர் குணவர்தன அவர்கள் கடந்த 2018 டிசம்பர் 18 ம் திகதி பொறுப்பேற்றார். இதன்போது அலுவலக அதிகாரப்பூர்வ கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்  இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் அணிவகுப்பு நிகழ்வு ஸ்கொற்றன் ளீடெர் விஜேசிரிவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அணிவகுப்பு நிகழ்வு ஸ்கொற்றன் ளீடெர் விஜேசிரிவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




