இலங்கை பலாலி விமானப்படை படைத்தளத்தின் 38வது வருட நினைவு தின நிகழ்வு.
இலங்கை பலாலி   விமானப்படை  படைத்தளத்தின் 38 வது  வருட நினைவு தின நிகழ்வுகள்  கடந்த 2019ம்  ஆண்டு ஜனவரி 01 ம் திகதி  பலாலி விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி   குரூப் கேப்டன்  ஜெயவீர  அவர்களின் வழிகாட்டலின் கீழ் பலாலி     விமானப்படை நிலைய  அதிகாரிகள் மாற்றும் படை வீரர்கள்  சிலிவ் ஊழியர்கள் ஆகியோரின் பங்கெடுப்பில்  மதவழிபாடுகள்  மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்கிடையில் பலாலி குட்டியப்பழம் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிரமதான திட்டம் இடம்பெற்றது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு பலாலி விமானப்படை தல கட்டளை இடும் அதிகாரி குரூப் கேப்டன் ஜெயவீர அவர்களின் தலைமையில் காலை அணிவகுப்பு இடம்பெற்றதோடு அணிவகுப்பு பரிட்சணையும் இடம்பெற்றது தொடர்ந்து பொதுநிலை காலை உணவும் நிகழ்வும் மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டி ஒன்றும் இடம்பெற்றது.