முத்துராஜவெல தீ விபத்தை கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டர்கள்.
அனர்தமுகாமைத்துவ பிரிவின் வேண்டுகோளுக்கு இங்க  முத்துராஜவெல பிரசதேசத்தில்  தீ விபத்தை  கட்டுப்படுத்த  இலங்கை விமானபடையின்  எம் ஐ  17 ரக ஹெலிகொப்டர் மூலம்   ''பெம்மி  பக்கெட் ''   கொண்டு  2400 லீட்டர்  நீர்தாங்கியுடன்  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது.
இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் ஆலோசனையின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது இந்த வேலைத்திட்டத்திற்காக எம் ஐ 17 ஹெலிகோப்டேரினை ஸ்க்கொற்றன் ளீடர் பிரசன்ன குணரத்ன மற்றும் பிலைட் லேப்ட்டினால் இந்திக பண்டார ஆகியோர் விமானிகளாக செயட்பட்டு சுமார் 08 ''பெம்மி பக்கெட் '' தாங்கிகளினால் இந்த தீ அணைப்பு வேலையில் ஈடுபட்டனர்.