கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொக்கல விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஐ சீ யூ படுக்கை ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது
கொக்கல  சேவா வனிதா பிரிவின் 2019 ம் வருடத்தின்  முதல் வேலை திட்டமாக  கடந்த 20189 ஜனவரி  03 ம் திகதி  கராப்பிட்டிய  போதனா  வைத்தியசாலைக்கு  ஐ சீ யூ  படுக்கை  ஒன்று நன்கொடையாக  வழங்கப்பட்டது   
இந்த நிகழ்வில் கொக்கல விமானப்படை பிரதி கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் மெல்லிகோட அவர்களும் கொக்கல விமானப்படை நிலைய சேவா வனிதா பிரிவின் தலைவர் புஷ்பிகா மொல்லிகொட மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவில் நிபுணர் டாக்டர் நிர்குஷா ஜெயவீர மற்றும் ஊழியர்கள் நன்கொடை பொறுப்பேற்றுக்கொண்டனர்.