சீனவராய விமானப்படை தலத்தில் புதிய அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் வெளியேற்று வைபவம்
சீனவராய  விமானப்படை  தலத்தில் புதிய  அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின்  வெளியேற்று வைபவம்   கடந்த 2019 ஜனவரி 11 ம் திகதி  இடம்பெற்றது இந்த நிகழ்வில் 27  கடேட் அதிகாரிகள் இல 58 வது  பயிற்ச்சிநெறிலும்  04 கடேட் பெண் அதிகாரிகள் இல 10 பயிற்ச்சிநெறிலும் மற்றும் 437 ஆண்  படை வீரர்களும் 220 பெண் படை வீராங்கனைகளும் முறையே இல 167 ஆண்  மற்றும்   இல  37 பெண்  நிரந்தர பட பிரிவிலும்  130 ஆண்  படை 13 பெண் படை  வீர வீராங்கள்  இல 130 ஆண்  மற்றும்   இல  35 பெண்  தற்காலிக  படை  பிரிவிலும்   இல 35 வது  நேரடி படை வீர வர்றங்கனைகளின் பயிச்சிநெறியும் இந்த நிகழ்வில் வெளியேற்றப்பட்டனர் 
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் அழைப்பின் பெயரில் பாதுகாப்பு செயலாளர் திரு.ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை தலைமை பீட அதிகாரிகள் சீனவராய கல்வி பீட விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் சம்பத் துய்யகொந்த மற்றும் சிரேஷ்ட இராணுவ மற்றும் கடல் படை போலீஸ் அதிகாரிகளும் இந்த பயிற்சிநெறியினை நிறைவு செய்தவர்களின் பெற்றோர் உறவினர்களும் களந்துகொண்டனர்.