வீரவெல விமானப்படை நிலையத்தில் புதிய தலைமை காரியாலய கட்டிடதொகுதியை விமானப்படை தளபதி அவர்கள் திறந்துவைத்தார்
வீரவெல  விமானப்படை  நிலையத்தில்  புதிய  தலைமை காரியாலய  கட்டிடதொகுதியை  விமானப்படை  தளபதி அவர்கள் திறந்துவைத்தார். 
இந்த கட்டிடத்தொகுதி ரத்மலான விமானப்படை சிவில் பொறியியல் பிரிவால் நிர்மாணிக்க பட்டது இந்த நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க , வீரவெல விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வரகங்கா மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.