கொழும்பு விமான படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின்

இலங்கை விமான படை கொழும்பு முகாமில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின்,பொது நிர்வாகத்தினர்களின் குழந்தைகளுக்காக விமான படை சேவா வனிதா பிரிவுளின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின் ஆண்டுக்கான "கலை நிகழ்ச்சி" இன்று மாலை பாதுகாப்பு துறை பாடசாலை கலையரங்கத்தில் மிக சிரப்பாக நடைப்பெட்டது.

சிரிய வயதின் தொடக்கம் குழந்தகளுக்கு வேன்டிய கல்வியை பெற்றுகொடுப்பது எமது கடமையாகும்.விமான படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின் மூலம் இப்பணி மிக சிரப்பாக நடைப்பெருவது குரிப்பிடதக்க விடையமாகும்.விமான படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின் ஆண்டுக்கான கலை நிகழ்ச்சியின் போது 78 க்கும் மேள்ப்பட்ட  குழந்தைகளின் பங்களிப்பின் நடனம்,பாட்டு,நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் "கலை நிகழ்ச்சி" சிறப்பு நிகழ்ச்சியாக மாரியது விசெடம்சமாகும்.

கலை நிகழ்ச்சியின் பிரதான விருந்தினர்ராக விமான படை நலன்புரி சேவை இயக்குனர் எயார்.வைஸ்.மாஸல் டப்ளிவ்.எ.சில்வா அவர்களும்,விமான படை கட்டடப் பொறியியல் இயக்குனர் எயார்.வைஸ்.மாஸல் ஜி.பி.புளத்சிங்கல அவர்களும்,கொழும்பு விமான படை முகாம் ஆனையாளர் எயார்.கொமதோர்.விஜித்த குனரத்ன அவர்களும் கலந்துகொன்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.