'ரனவிரு ரியல் ஸ்டார்' தொலைக் காட்சி நிகழ்ச்சியின் விமான படை வீர,வீராங்கனைகள்

இலங்கை ரியளிட்டி TV நிகழ்ச்சிகளின் மிக சிரந்த நிகழ்ச்சியாக "ரனவிரு ரியல் ஸ்டார்" நிகழ்ச்சி அமைந்துள்லது.கடந்த யுத்தத்தின் போது தரைப்படை, விமானப்படை, கப்பற்படை வீர வீராங்கனைகள் தனது பங்கை மிக பெரிதாக பெற்று கொடுத்தனர், இன்று உலகிள் முதல் முரையாக "ரனவிரு ரியல் ஸ்டார்" ரானுவத்தினர்களுக்கான பாட்டுப்போட்டி நிகழ்ச்சி நடைபெருகிறது. இன் நிகழ்ச்சியின் போது அவர்களின் மறைந்திருக்கும் பாட்டு திறமையை கான கூடும்.  

"ரனவிரு ரியல் ஸ்டார்" நிகழ்ச்சியின் போது விமான படையை செர்ந்த 531 அறிமுக போட்டியாளர்களுக்கு கடந்த ஒக்டொபர் மாதம் 06 ஆம் தினம் ஏக்கலை விமான படை முகாமிளில் பிரபல பாடகராகிய ரஜிவ் செபச்தியன் அவர்கள் பாட்டுப்போட்டியிள் கலந்து கொல்ளும் விதிமுரைகலை தெரியப்படித்தினார்.

கடந்த மாதம் போட்டியாளர்கள் தெர்ந்து எடுக்கப்பட்டன, பின்பு ஒக்டொபர் மாதம் 18,19 ஆம் திகதிகளிள் ரத்மலான விமான படை அருங்காட்சியகம் பிரதேசத்தில் இருதித்தேர்ந்தெடுத்தள் நடைப்பெட்டது. இதின்போது 75 போட்டியாலர்களின் பாட்டுப்போட்டியின் சிறந்த 38 போட்டியாலர்கள் "ரனவிரு ரியல் ஸ்டார்" இறுதிப்போட்டி நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"ரனவிரு ரியல் ஸ்டார்" இறுதிப்போட்டி நிகழ்ச்சி மே மாதம் 28 ஆம் திகதி சுகததாச உள்ளரங்க விளையாட்டரங்கத்திள் வெகுவிமர்ச்சியாக நடைபெறவுள்ளது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.