விமானப்படையின் மரைந்த விரர்களுக்காக நினைவஞ்சலி

கடந்த யுத்தத்தின்போது வீர மரனடைந்த வீர,வீராங்னைகலை முன்னிட்டு இங்குரக்கொட விமானப்படை முகாமிளிள் NUMBER 07,09 ஆம் பிரிவிகளின் சேவை புரியும் உறிப்பினர்கள் இனைந்து மாபெரும் புன்னிய நிகள்வுகலை நடாத்தியது குரிப்பிடதக்கதாகும்.

அத்தமுன முஸ்ளிம் பல்ளியின் ஒக்டோபர் 30 திகதி அன்று விசேட மத வளிப்பாடுகளும்,நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இங்குரக்கொட முகாம் கிறிஸ்தவசபையின் தேவ வளிப்பாடுகளும், என நம் தாய் மன்னுக்கு விடுதலையை பெற்று கொடுப்பதுக்காக தனது உயிரை தியாகம் செய்த படையினருக்காக நினைவஞ்சலி நிகள்வுகள் நடைப்பெற்றது.

பிரிவின் அனைவருடயை பங்களிப்பின்,மரைந்த வீர,வீராங்னைகளுக்காக நவம்பர் மாதம் 13 ஆம் திகதி அன்று படையினருக்கான நினைவஞ்சலி நிகள்வுகள் சிரப்பாக நடைப்பெற்றது.

கிறிஸ்தவசபையின் தேவ வளிப்பாடு



முஸ்ளிம் பல்ளியின் மதவளிப்பாடு



பௌத்தமத வளிப்பாடு


புன்னிய நிகள்வுகள்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.