இலங்கை விமானப்படை பொது நல நிலையம் தனது முதலாவது வருட பூர்தியை கொன்டாடுகிறது

விமானப்படை பொது நல நிலையத்தின் முதலாவது வருட பூர்தியை மிக சிரப்பாக 2010 நவம்பர் மாதம் 19 திகதி அன்று "குவன்புர" விமானப்படை நிலையத்திள் சிரப்பாக கொன்டாடினர்.வின்ங்.கமான்டர் பி.கெ.டி.என்.எஸ் பிட்டிகல அவர்களின் தலைமையிள் நிகள்வு நடைப்பெட்டது.

இலங்கை விமானப்படை தலைமைக் கட்டளை அதிகாரி எயார் சீப் மாஷல் ரொஷான் குனதிலக்கவின் சிந்தனையினால் மூன்று பொது நல நிலையங்கள் ஆரம்பமாகியுள்லது.இலங்கை விமான படை கொழும்பு முகாமில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை பொது நல நிலையம் திரக்கப்பட்டது குரிப்பிடதக்க விடயமாகும்.

இலங்கையிள் அனைத்து பிரதேசங்களில் இருந்து விமாப்படை பொது நல நிலையத்திக்கு அவசியமான முக்கிய பொருட்கலை செகரித்து, மிக குரைந்த விலைமதிப்பின் கீள் அனைத்து விமானப்படை முகாம்களுக்கும் வினியோகம் செய்தள் இந்த நிலையத்தின் இன்னும் ஓர் விசெடம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.