இல .02 வழங்கல் மற்றும் பராமரிப்புக் டிப்போ 27வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

ஹிகுரக்கொட  விமானப்படை தளத்தில் அமையந்துள்ள இல 02 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சியசாலை கடந்த  2024 பெப்ரவரி 01 அன்று தனது 27வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. பாரம்பரிய வேலை அணிவகுப்பு கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  மெண்டிஸ் அவர்களினால்  மேற்பார்வையிடப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு  மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்தும் தொண்டு பணியும்  ஜனவரி 30, 2024 அன்று ஹிகுராக்கொட ஆதார வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 27வது ஆண்டு நிறைவை மேலும் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் கைப்பந்து போட்டியும், போட்டியின் பின்னர் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.