அனுராதபுர விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுர விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் குணதிலக்க அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஜெயமஹா அவர்களிடம் இருந்து கடந்த 2024 மார்ச் 16ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
குரூப் கப்டன் பி.என்.குணதிலக்கஅவர்கள் இதற்குமுன்னர் வவுனியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.