விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் .

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், ஹிங்குராங்கொட விமானப்படை தளத்தில்  (31 மே 2024)   வருடாந்த பரிசோதனையை மேற்கொண்டார். விமானப்படைத் தளபதி ஹிங்குரகோட விமானப்படை தள கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் தினேஷ் ஜயவீரவின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வு அணிவகுப்பைத் தளபதி மீளாய்வு செய்தார். மேலும், ஹிங்குராங்கொட விமானப்படைத் தளத்திற்கு அவர்களின் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்ட  சேவையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதன்பின்பு விமானப்படை தளபதியினால் படைத்தளத்தை  தலைமையகம் இருந்து அனைத்து பிரிவுகளும் பரீட்சிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து  பொதுநிலை மதியநேர விருந்தில் விமானப்படை தளபதி கலந்துகொண்டார். இறுதியாக  உரையாற்றிய விமானப்படை தளபதி அனைவருக்கும்  சிறப்பாக  செயற்பட்டமைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார் இதன்போது அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.