இலங்கை விமானப்படையின் வருடாந்த கிறிஸ்தவ ரணவிரு நினைவுதின நிகழ்வுகள்

நாட்டிற்காக உயிர்நீத்த போர்வீரகளை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவ  மத வழிபாடுகள்  கடந்த 2024 ஜூலை 19ம்  திகதி  புனித மெரி தேவாலயத்தில்   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் , விமானப்படை அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிறிஸ்தவ மதகுருமார்களினால் இதன்போது விமானப்படைக்கான  தெய்வ ஆராதனைகள் மற்றும் பிராத்தனைகள் இடம்பெற்றதுடன்  வரவேற்புஉறை  எயார் வைஸ் மார்ஷல்  செனவிரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டது   விங் கமாண்டர்  ருவன் குணவர்தன அவர்களினால் புனித வேதநூல் வாசிக்கப்பட்டதுடன்  சிங்கள மொழிமூலம்  ஸ்கொற்றன் ளீடர் ஷானி மொரேஸ் அவர்களும்  தமிழ் மொழிமூலம்  விமானப்படை வீராங்கனை  சொப்னா  அவர்களும்  வாசித்தனர்.

இதன்போது  சீனக்குடா விமானப்படை  கல்விப்பீடம் உற்பட அனைத்து விமானப்படை கொடிகளும்  ஆசிர்வதிக்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.