இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய மாதவழிபாடுகள்

இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய வழிபாடுகள் நிகழ்வு கடந்த 2024 ஜூலை 22ம் திகதி கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.
 .
பள்ளிவாயல் மௌலவியினால் , தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்தாகம்   செய்த இலங்கை விமானப்படையின் அனைத்து துணிச்சலான போர்வீரர்கள் ஆன்மாக்கள் சார்பாகவும்  விமானப்படையில் சேவையாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு  எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனைகள்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் உயிர்நீத்த போர்வீரர்ளின்  குடும்ப அங்கத்தவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.