2024ம் ஆண்டுக்கான விமானப்படையின் இடைநிலை சாலை ஓட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர இடைநிலை சாலைப் பந்தயம் 27 ஜூலை 2024 அன்று காலை விமானப்படை அகாடமி,மற்றும் அனைத்து படைத்தளங்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தி 200ம் அதிகமான வெவ்வேறு வயது  போட்டியாளர்கள் பங்கேற்பில்  ரைபிள் கிறீன் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த  நிகழ்வில் விமானப்படை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொணடனர்.


இலங்கை அம்பாறை விமானப்படை  ஒட்டு மொத்த ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பையும், கொழும்பு விமானப்படை தளம் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.இலங்கை விமானப்படை கொழும்புத் தளமும், சீனவராய விமானப்படை அகாடமியும் இணைந்து சம புள்ளிகளுடன் மகளிர் சாம்பியன்ஷிப்பைப் பெற்றன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.