2025 ம் ஆண்டுக்கான பிரிவுகளுக்கு இடையேயான எல்லே சாம்பியன்ஷிப் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிறைவடைந்தது.
2025 ஆண்டுக்கான பிரிவுகளுக்கு இடையேயான எல்லே சாம்பியன்ஷிப் 2025 செப்டம்பர் 15 அன்று கட்டுநாயக்க விமானப்படை தள தடகள மைதானத்தில் வண்ணமயமான விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது. பிரதம விருந்தினராக விமானப்படை விநியோக இயக்குநர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் கிளாட்வின் அத்தபத்து அவர்கள் கலந்து கொண்டார்.
கட்டுநாயக்க விமானப்படை அணியினர் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் . விமானப்படை ஏகல தொழிற்பயிற்சி பள்ளி அணியினர் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர் விமானப்படை ரத்மலானை ஆண்கள் இரண்டாம் இடத்தையும், விமானப்படை கட்டுநாயக்க தொழில்நுட்ப அணி பெண்கள் இரண்டாம் இடத்தையும் வென்றது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அசேல ஜெயசேகர, ஏகல விமானப்படை தொழிற்பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் கோலித அபேசிங்க, விமானப்படை எல்லே தலைவர் குரூப் கேப்டன் உதய டி சில்வா, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.