இலங்கை விமானப்படை ரத்மலானை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியின் பாரம்பரிய ஒப்படைப்பு மற்றும் பதவியேற்பு நிகழ்வு 2025 நவம்பர் 14ம் திகதி அன்று நடைபெற்றது விடைபெறும் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஜெயமஹா அவர்கள் எயார் கொமடோர் . ஜெயவீரவிடம் கட்டளையை ஒப்படைத்தார்.