கொழும்பு விமானப்படை மருத்துவமனைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம் தளபதி மாற்றம்
கொழும்பு விமானப்படை மருத்துவமனையின்புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் TVSS அல்விஸ் USP, MBBS (இலங்கை), Pg Dip (Def Mgt), Dip (Av Med – USA), SLAF முன்னாள் கட்டளை அதிகாரி ஏர் கொமடோர் PAV பத்மபெருமா, MBA, MD (ரஷ்யா), Dip (Av Med – USA), ndc அவர்களிடம் இருந்து கடந்த (2026 ஜனவரி 12, ) அன்று பொறுப்பேற்றார்.



















