இலங்கை விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படைத் தளம் தனது 27வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
2026 ஜனவரி 26 அன்று, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படைத் தளம் தனது 27வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டம், கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் கொலித வீரசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
ஆண்டு விழா நிகழ்ச்சியையொட்டி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவற்றுள், மரம் நடும் பணிகள் , அதிகாரிகள், பிற தரத்தினர் மற்றும் சிவில் பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வலன ஸ்ரீ சுமநாராயண ராஜமகா விகாரையில் நடைபெற்ற சிரமதான நிகழ்ச்சி ஆகியவை அடங்கும்.