விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை ஆயுதங்கள் இலங்கை விமானப்படையினால் கண்டுபிடிக்கப்பட்டண.

திருகோணமடு விமானப்படை முகாமின் அதிகாரி'ஸ்கொட்ரன் லீடர்'வஜிர சேனாதீர தலைமையிலான புலனாய்வுத்துறையினர் புதுகுடியிருப்பு வெல்லிமுல்லைவைக்கால் பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையில் புலிகள் இயக்கத்தினால் பயன்படுத்தி பின்னர் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடித்தனர். இரகசியமாக வைக்கப்பட்ட இந்த விமான தாக்குதல் ஆயுதங்கள் யுத்த காலத்தில் விமானப்படை வசம் இருந்த பலத்தை பலயீனப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

புனர்வாழ்வு முகாமில் வாழும் முன்னால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் 'பைல்ட் ஒபிஸர்'பி.ஸ்.டி.டி.ரூபசிங்க தலைமையில் இவைகள் கண்டெடுக்கெப்பட்டன.




அவையாவன மி.மி.09 பிஸ்டல் -01
மி.மி.09 மெகஸின் -01
மி.மி.09 ரவைகல்-07
புலிகளால் உருவாக்கப்பட்ட குண்டுகள்- 17
டி 56 ரவைகள் - 50
மி.மி.7.62 டி56 ரவைகள் - 360
மி.மி.7.62எம்.ஜி.எம்.ஜி. ரவைகள் - 2250
மி.மி.40 எல் 70வகை ரவைகல் -06
மி.மி.12.7 'எக். எக்'விமான தாக்குதல் ரவைகல்- 249
மி.மி.23 டி.து.ஆயுதங்கள் - 08 போன்றவையாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.