"ரனவிரு ரியல் ஸ்டார்" தொலைக் காட்சி நிகழ்ச்சி தொடரும்

ரியளிட்டி TV நிகழ்ச்சிகளின் மிக சிரந்த நிகழ்ச்சியாக "ரனவிரு ரியல் ஸ்டார்" நிகழ்ச்சி அமைந்துள்லது.இரண்டாம் சுற்று நவம்பர் மாதம் 26 ஆம் திகதி  முதல் 28 ஆம் திகதி வரை நடைப்பெற்றது.இப் போட்டியின் போது மூன்றாம் சுற்றுக்காக 100 போட்டியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பற்றனர்.

"ரனவிரு ரியல் ஸ்டார்" மூன்றாம் சுற்று நிகழ்ச்சியின் கெளரவம் நிறைந்த நடுவர்களாக பாடகர் ஜகத் விக்ரமசிங்க அவர்களும்,பாடகி செல்வி சம்பா கல்காரி அவர்களும்,ஜனநாத் வரகாகொட அவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.இப் பாட்டுப்போட்டியின் போது விமான படையின் சிறந்த 15 போட்டியாலர்கள் "ரனவிரு ரியல் ஸ்டார்" மூன்றாம் சுற்றுப்போட்டி நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.