விமானப்படை தீயணைப்பு பிரிவின் ஒத்திகை - மத்திய வங்கி

தீ விபத்து போன்ற ஆபத்தான நிலைமகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான பயிற்சியொன்றை இலங்கை விமானப்படையும் தீயணைப்பு படையும் இணைந்து இன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கி கட்டிடத்தில் மேற்கொண்டது.

மத்திய வங்கி கட்டித்தில் சேவையாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆபத்தான கட்டத்தின்போது எவ்வாறு தப்பிச்செல்வது குறித்த பயிற்சிகளை விமானப்படையினர் வழங்கினர்.    

விமானப்படை தீயணைப்பு பிரிவின் கட்டளை அதிகாரியான விங் கமான்டர் ருவன் ஜயசிங்க அவர்களின் நெறி முறைக் கட்டளை ஆணையிள் ஸ்கொட்ரன் லீடர் சி.பி ஹெட்டியாரச்சி அவர்களின் தலமையிள் தீயணைப்பு பயிற்சி நடைபெற்றது.

மேலும் விமானப்படையை சேர்ந்த 35 படையினர்களும், கொழும்பு தீயணைப்புப் படையை சேர்ந்த 15 படையினர்களும் இந்த பயிற்சிள் கலந்துகொன்டது குறிப்பிடத்தக்கதாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.