திருகோணமலையில் சக்திவாய்ந்த ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை, கந்தல்காடு பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சக்திவாய்ந்த ஆயுதங்களை திருகோணமலை விமானப்படை “சிறப்பு செயல் முறை” பிரிவினர் மீட்டுள்ளனர்.

கன்டுப்பிடிக்க பட்ட ஆயுதங்களின் விபரம்

டி.81 ரக துப்பாக்கி
டி.81 ரக துப்பாக்கி - மூன்று (மெகசின்)
7.62 x 39 மி.மீ ரக துப்பாக்கிக்குண்டு - 38

யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் வடக்கு - கிழக்கின் பல பகுதிகளிலுமிருந்த இவ்வாறு ஏராளமான குண்டுகளும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுவருகின்ற்மை குறிப்பிடத்தக்கது.அதன் அடிப்படையிலேயே இக் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.