சகல பிரிவுகளிலும் திறமைமிக்க கெடட் அதிகாரிகளுக்கான கெளரவ விருதுகள்.

இலக்கம்49 மற்றும் 50ம் கெடட் அதிகாரி பிரிவினரில் சகல பிரிவுகளிலும் திறமைமிக்க அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா 2010ஜுன் 04 திகதி சீனக்குடா இலங்கை விமானப்படை கெடட்கல்லூரியின் பொறுப்பதிகாரி எயார் வஸ் மாஷல். கபில ஜயம்பதி அவரின் தலையில் நடைபெற்றது.

இம்முறை 49 ம்ற்றும் 50 ம் கெடட் அதிகாரி பயிட்சியில் பிளயிங்,ஒபிஸர்,அமிலவிஜேசூரிய மற்றும் பயிளட்,ஒபிஸர்,கயான்  தர்மவர்தண ஆகியோர் கெளரவ வாள் விருது பட்டங்களை பெற்றுகொண்டார்கள்.

இவர்களின் ஆரம்ப சண்டைப்பயிற்சி ஆரம்ப நிர்வாகப்பயிற்சி மற்றும் அவர்களின் உரிமையானகிளைகளின் பயிற்சிகளிள் அதி கூடிய புள்ளிகளை பெற்று கெளறவிக்கப்பட்டனர்.



சகல பிரிவுகளிலும் திறமைமிக்க கெடட் அதிகாரிகளுக்கான கெளரவ விருதுகள்.சகல பிரிவுகளிலும் திறமைமிக்க கெடட் அதிகாரிகளுக்கான கெளரவ விருதுகள்.சகல பிரிவுகளிலும் திறமைமிக்க கெடட் அதிகாரிகளுக்கான கெளரவ விருதுகள்.சகல பிரிவுகளிலும் திறமைமிக்க கெடட் அதிகாரிகளுக்கான கெளரவ விருதுகள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.