குழந்தைகளுக்கான சுற்றுலா மற்றும் களியாட்ட விழா

2010 ஆம்  ஆண்டினை சிறப்பான  முறையில் முடிவுக்கு கொண்டுவருமுகமாக இரத்மலானை விமானப்படை முகாமின் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பிரிவினால் பாதுக்க ‘சன்ஹிந்த’ சிறுவர் இல்லத்தின் 60 சிறார்களுடன் இணைந்து  29- 12- 2011 ஆம் திகதி சுற்றுலா மற்றும் களியாட்ட விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' பந்துல ஹேரத்தின் ஆலோசனைக்கு அமைய இவர்களுக்கு இலங்கை விமானப்படை நூதனசாலையை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்டவர்களுக்காக சிற்றுன்டி வைபவம் ஒன்ரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அத்தோடு வருகைதந்திருந்த குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.