முல்லைத்தீவு 'கால்டன்' கிரிக்கெட் கிண்ணம் இலங்கை விமானப்படைக்கு

 'இளைஞ்சர்களுக்கு நாளை' அமைப்பு கடந்த 28ம் திகதி முல்லைத்தீவு ஒட்டுசுடான் பாடசாலை மைதானத்தில்  ஏற்பாடு செய்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படையணி மற்றும் தரைப்படையணியினர் மோதினர்.
 
மழையினால் போட்டிக்கு இடையூறூ ஏற்பட்டாலும், முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படையணியானது வெரும் 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது, தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தரைப்படையினரை விமானப்படையினர் 56 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி அதிர்ச்சி வெற்றியினை பெற்றுக்கொண்டனர்.
 
இதன் பரிசளிப்பு வைபவத்திற்காக பிரதம அதிதிகளாக  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் திரு.டிலான் பெரேரா, விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. மகிந்தாநந்த அலுத்கமகே மற்றும் 'இளைஞ்சர்களுக்கு நாளை'அமைப்பின் தலைவர் திரு. நாமல் ராஜபக்ச போன்ரோர் கலந்து கொண்டதுடன், வெற்றிக்கிண்ணத்தினை அமைச்சர் திரு. டிலான் பெரேரா விமானப்படையணியின் தலைவர் 'கோப்ரல்' சதுரங்கவிடம் கையளித்தார்.

முல்லைத்தீவு 'கால்டன்' கிரிக்கெட் கிண்ணம் இலங்கை விமானப்படைக்கு

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.