பலாலி விமானப்படை முகாமின் 29 ஆவது வருட விழா

இலங்கை பலாலி விமானப்படை முகாமின் 29 ஆவது வருட விழா கொண்டாட்டம் கடந்த 2011 ஜனவரி மாதம் முதலாம் திகதி அன்று மிக விமர்சியாக முகாம் வளாகத்தின் நடைபெற்றது.

யுத்த காலகட்டத்தின் போது மக்களை பாதுகாப்பதற்காகவும்,அவர்களுக்கு வேன்டிய அடிப்படை வசதியையும் வழங்குவதற்காக இந்த விமானப்படை முகாம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இவ் விழாவை முன்னிட்டு 2010 டிசம்பர் மாதம் 31ம் திகதி அன்று வாசவிழான் மத்திய மகா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு இடம்  பெற்றது விசேடம்சமாகும். அத்துடன் பாடசாலை மானவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

விழாவை சிறபிக்கும் முகமாக அணிவகுப்பு நிகழ்வு முகாம் தலைமகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. அணிவகுப்பை பலாலி முகாம் கட்டளை அதிகாரியான 'குரூப் கெப்டன்' அதுல கலுவாரச்சி அவர்கள் பார்வையிட்டார்.

மேலும் இவ் விழாவில் மரக்கன்று நடுதல், கிரிகட் விளையாட்டு போட்டி மற்றும் மதிய போசனம் வழங்கப்பட்டமையும் விசேடம்சமாகும்.

<

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.