விரு தரு திரி திலின
சேவா வனிதா பிரிவினால் பிள்ளைகளுக்காக விஷேட காசு பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி ஒன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ம அவர்களின் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி விமானப்படை தலமயகமில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக எயார் வயிஸ் மார்ஷல் கே. ஏ. குனதிலக அவர்கள் விமானப்படை பனிப்பாளர்கள், சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.






































































