விமானப்டையின் புதியதோர் அலகின் திறப்பு விழா

இலங்கை விமானப்படையின் உபகரணங்கள் மற்றும் கணக்கியல் பிரிவானது ஒரு புதிய தனி அலகாக செயற்படவுள்ளது, இதன் ஆரம்ப விழா வைபவம் 2011- 01- 01ம் திகதியன்று கடுநாயக்க விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

 மேலும் இவ்வைபவத்தின் பிரதம அதிதிகளாக கடுநாயக்க விமானப்படை முகாமின்  கட்டளை அதிகாரி 'எயார் கொமடோர்' சி.ஆர். குருசிங்க மற்றும் அவ்வலகின் முதலாம் கட்டளை அதிகாரி 'விங்கமான்டர்' கே.ஆர். எரமுதுகல்ல உட்பட மேலும் பல அதிகாரிகலும் கலந்து சிறபித்தனர். இத்திட்டமானது கூட்டுப்படைகளின் தலைவரும், இலங்கை விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குனதிலகவின் சிந்தனையினாலும், விமானப்படை மன்றத்தின் உப அதிகாரியும், தற்காலிக வினியோக இயக்குனருமான 'எயார் வைஷ் மார்ஷல்' எம்.டி. அபேவிக்ரமவின்ஆலோசனைக்கு ஏற்பவும் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.