32வது நிறைவு விழா

கட்டுநாயக்க விமானப்படை முகாமில் இயங்கும் பிரதான இயந்திர தொழிநுட்ப பிரிவுகளாக விளங்கும் விமான பொறியியல், சாதாரண பொறியியல், போக்குவருத்து மற்றும் மீள்திருத்தும் அலகு ஆகியன இணைந்து தமது 32வது நிறைவுவிழாவினை 2011- 01- 03ம் திகதியன்று முகாம் வாளாகத்தினுல் மிகச்சிறப்பாக கொண்டாடியது.

மேலும் இவ்வைபத்தின் நிமித்தம் ஜாஎல வெலிகம்பிடியவில் இயங்கி வரும் சிறுவர்
அபிவிருத்தி நிலையத்தில் ஓர் சிரமதான நிகழ்வும், அவர்களுக்கான மதிய போஷனமும் ஏற்பாடுசெய்யப்பட்டதுடன், அங்கு வசிக்கும் 33 சிறுவர்களுக்கு தேவையான கதிரைகளும் வழங்கப்பட்டமையும் இவ்விழாவின் விஷேட அம்சமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.