கிங்குரங்கொடை விமானப்படை முகாமின் சிறுவர் விழா நிகழ்ச்சி.

இலங்கை விமானப்படையின் கிங்குரங்கொடை முகாமின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சியானது முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்'சாகர கொடகதெனிய தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய விழாவானது மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன்,கலந்து கொண்ட சிறுவர்களுக்காக வினோத உடை அணிவகுப்பு உட்பட மேலும் பல வினோத நிகழ்ச்சிகலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.மேலும் விமானப்படை இசைக்குழுவினால்  இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், விழாவினை நிறைவு செய்யுமுகமாக வான வேடிக்கை பட்டாசுகளும் வெடிக்கவிடப்பட்டன ,இவ்வைபவத்திற்காக சுமார் 1000 விருந்தினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.