தேசிய மேசைப்பந்தாட்டப்போட்டி 2011

கடந்த வார இறுதி நாட்களில் (08,09-01- 2011)கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியின் உள்ளக அரங்கில் நடைப்பெற்ற தேசிய மேசைப்பந்தாட்டப்போட்டியில் இலங்கை விமானப்படையணி வெற்றியீட்டியது.

இங்கு விமானப்படையணி வீரர்கள் முறையே ஆண்கள் ஒற்றையர் பிரிவு,பெண்கள் ஒற்றையர் பிரிவு ,பெண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் ஆண் ,பெண் இணைந்த இரட்டையர் பிரிவுகளில் தமது திறமையினை வெளிப்படுத்தினர். மேலும் தெற்காசிய விளையாட்டுப்போட்டியில் வெள்ளிப்பதக்கம்  வென்ற  AC ரொஷான் சிரிசேன மற்றும் AWஇஷாரா மதுரங்கி ஆகியோர் இம்முறை தேசிய போட்டியிலும் ஆண்,பெண் ஒற்றைய மற்றும்
இரட்டைய பிரிவுகளில் வெற்றியீட்டி தமது நிலையை தக்கவைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.