புதுவருட நிகழ்வுகளுடன் பணிகளை ஆரம்பித்த இலங்கை விமானப்படையினர்.
2026 ஆம் ஆண்டு புதுவருட ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படை
தலைமையகத்தில் சர்வ மத வழிபாடுகளுடன் இலங்கை விமான படையின் 75 ஆவது வருட
பூர்த்தியினை குறிக்கும் புதிய இலச்சினை விமானப்படை தளபதியினால்
உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மேலும் படிக்க